Lyrics PPT

Piranthar Piranthar Balan PPT - பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்

piranthar piranthar Balan

Slide 1

piranthar piranthar Balan

Slide 2

பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார் மரியாள் பெற்றெடுத்த மாதேவன் மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2) ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2) அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)

Slide 3

தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார் தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2) – பிறந்தார் பிறந்தார்

Slide 4

பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே – பிறந்தார் பிறந்தார்

Slide 5

உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர் இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார் – பிறந்தார் பிறந்தார்

Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன PowerPoint

Piranthar Piranthar Balan - பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார் Lyrics

Piranthar Piranthar Balan PPT

Download Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன Tamil PPT