Lyrics PPT

Thondrum Mun Iruppavarae PPT - உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam

உலகம் தோன்றுமுன் இருப்பவரே
சதாகாலமும் ஆள்பவரே
மனிதர் ஒருவரும் கண்டிராதவரே
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே
பரிசுத்தர் நீரே - 3 பாத்திரரே

Slide 1

உலகம் தோன்றுமுன் இருப்பவரே சதாகாலமும் ஆள்பவரே மனிதர் ஒருவரும் கண்டிராதவரே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

Slide 2

ஒருவரும் சேர்ந்திடா ஒளியில் இருப்பவரே பெரிய காரியங்கள் செய்து முடிப்பவரே மூவரில் ஒருவராய் என்றும் ஜொலிப்பவரே கிருபையும் இரக்கமும் என்றும் நிறைந்தவரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

Slide 3

உம் நல்ல கரத்தினால் உலகத்தை படைத்தீரே உம் நல்ல வார்த்தையினால் எல்லாம் சிருஷ்டித்தீரே எனக்காக சிலுவையில் உம் ஜீவன் கொடுத்தீரே

Slide 4

என்னையும் சேர்த்துகொள்ள மீண்டும் நீர் வருவீரே பரிசுத்தர் நீரே – 3 பாத்திரரே

Slide 5

Ulagam Thondrum mun Iruppavarae Sadhaa Kaalamum Aalbavarae Manidhar Oruvarum Kandiraathavarae Thudhigalin Mathiyil Vaasam Seibavarae

Slide 6

Parisuthar Neerae Parisuthar Neerae Parisuthar Neerae Paathirare – 2

Slide 7

1. Oruvarum Serndhida Oliyil Iruppavare Periya Kaariyangal Seidhu Mudippavare Moovaril Oruvaraai Endrum Jolippavare Kirubaiyum Irakkamum Endrum Niraindhavare

Slide 8

Parisuthar Neerae

Slide 9

Um Nalla Karathinaal Ulagathai Padaitheerae Um Valla Vaarthaiyinaal Ellam Sirushtitheerae Enakaaga Siluvayil Um Jeevan Kodutheerae Ennaiyum Serthukkola Meedum Neer Varuveerae – 2

Slide 10

Parisuthar Neerae Parisuthar Neerae Parisuthar Neerae Paathirare – 2

Slide 11

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum mun Iruppavarae

உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum Mun Iruppavarae PowerPoint

Thondrum Mun Iruppavarae - உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Lyrics

Thondrum Mun Iruppavarae PPT

Download உலகம் தோன்றுமுன் இருப்பவரே-Ulagam Thondrum Mun Iruppavarae Tamil PPT