Lyrics PPT

Um Anbu Enakku Pothumae PPT - உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE - உம் அன்பு எனக்கு போதுமே

Slide 1

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

Slide 2

G Maj உம் அன்பு எனக்கு போதுமே உம் அரவணைப்பு போதும் இயேசையா உம் அபிஷேகம் எனக்கு போதுமே உம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2

Slide 3

(உம்மை) ஆராதித்திடுவேன் அகமகிழ்ந்திடுவேன்-2 உம் மடியில் அமர்ந்து முத்தம் இட்டு மகிழுவேன் உம் மார்பில் சாய்ந்து உம்முடன் பேசி மகிழுவேன்-2

Slide 4

1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்த மரியாளைப்போல உம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன் வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன்

Slide 5

2.உம்மை இடைவிடாமல் ஆராதித்த தானியேல் போல சிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும் துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன்

Slide 6

3.உம் அபிஷேகம் நிறைவாய் பெற்ற எலிசாவைப்போல நுகங்களை முறித்து அற்புதம் செய்திட அபிஷேகம் போதுமே-2-ஆராதித்திடுவேன்

Slide 7

4.உம் ஆலயத்தில் காத்திருந்த தாவீதைப்போல தீயவன் வீட்டில் வாழ்வதிலும் உம் ஆலயம் போதுமே-2-ஆராதித்திடுவேன்

Um Anbu Enakku Pothumae - உம் அன்பு எனக்கு போதுமே PowerPoint

Um Anbu Enakku Pothumae - உம் அன்பு எனக்கு போதுமே Lyrics

Um Anbu Enakku Pothumae PPT

Download Um Anbu Enakku Pothumae - உம் அன்பு எனக்கு போதுமே Tamil PPT