Full Screen ?
 

உம்மையே நம்பிடுவேன் - உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன்

உம்மையே நம்பிடுவேன்
உம்மையே பின்பற்றுவேன்
1. மனிதனுக்கு பயந்தால்
கண்ணியை வருவிக்கும்
தேவனுக்குப் பயந்தால் ஞானத்தை வருவிக்கும்
2. மனிதனின் பின்னே சென்றால்
பாதாளம் அதின் முடிவு
இயேசுவின் பின்னே சென்றால் நித்தியம் அதின் விளைவு

உம்மையே நம்பிடுவேன் Lyrics in English

Ummaiyae nampiduvaen ummaiyae pinpattaுvaen 1. Manithanukku payanthaal kannnniyai varuvikkum thaevanukkup payanthaal njaanaththai varuvikkum 2. Manithanin pinnae sental paathaalam athin mutivu Yesuvin pinnae sental niththiyam athin vilaivu

PowerPoint Presentation Slides for the song உம்மையே நம்பிடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையே நம்பிடுவேன் – உம்மையே நம்பிடுவேன்உம்மையே பின்பற்றுவேன் PPT
உம்மையே நம்பிடுவேன் PPT

உம்மையே பயந்தால் வருவிக்கும் பின்னே சென்றால் அதின் நம்பிடுவேன் பின்பற்றுவேன் மனிதனுக்கு கண்ணியை தேவனுக்குப் ஞானத்தை மனிதனின் பாதாளம் முடிவு இயேசுவின் நித்தியம் விளைவு தமிழ்