Full Screen ?
 

! என் இயேசுவின் தோட்டத்திலே - ஓ! என் இயேசுவின் தோட்டத்திலேஆ! ஆ! ஆனந்தமே

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே
ஆ! ஆ! ஆனந்தமே
அந்தத் தோட்டத்தின் நடுவினிலே
1. குட்டி பூனை குட்டி பூனையாம்
அங்கும் மியாவ்
இங்கும் மியாவ்
அங்குமிங்கும் மியாவ் மியாவ்
விளையாடி மகிழ்ந்தன
2. குட்டி நாய் குட்டி நாயுமாம்
அங்கும் லொள்
இங்கும் லொள்
அங்குமிங்கும் லொள் லொள்
விளையாடி மகிழ்ந்தன
3. குட்டி வாத்து குட்டி வாத்துமாம்
அங்கும் குவாக்
இங்கும் குவாக்
அங்குமிங்கும் குவாக் குவாக்
விளையாடி மகிழ்ந்தன
4. குட்டி தம்பி குட்டி தங்கையாம்
அங்கும் ஜெ
இங்கும் ஜெ
அங்குமிங்கும் ஜெ ஜெ
விளையாடி மகிழ்ந்தன

ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே Lyrics in English

O! En Yesuvin thottaththilae aa! Aa! Aananthamae anthath thottaththin naduvinilae 1. Kutti poonai kutti poonaiyaam angum miyaav ingum miyaav angumingum miyaav miyaav vilaiyaati makilnthana 2. Kutti naay kutti naayumaam angum lol ingum lol angumingum lol lol vilaiyaati makilnthana 3. Kutti vaaththu kutti vaaththumaam angum kuvaak ingum kuvaak angumingum kuvaak kuvaak vilaiyaati makilnthana 4. Kutti thampi kutti thangaiyaam angum je ingum je angumingum je je vilaiyaati makilnthana

PowerPoint Presentation Slides for the song ஓ! என் இயேசுவின் தோட்டத்திலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ! என் இயேசுவின் தோட்டத்திலே – ஓ! என் இயேசுவின் தோட்டத்திலேஆ! ஆ! ஆனந்தமே PPT
! என் இயேசுவின் தோட்டத்திலே PPT

குட்டி அங்கும் மியாவ் இங்கும் அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்தன லொள் குவாக் ஜெ இயேசுவின் தோட்டத்திலே ஆனந்தமே அந்தத் தோட்டத்தின் நடுவினிலே பூனை தமிழ்