Full Screen ?
 

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே - சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானேசிறிய ஜெபமாம் செய்திட்டானே

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சிறிய ஜெபமாம் செய்திட்டானே
சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான்
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன்
தெளிவாக அவரிடம் பேசினாரே
உன்னிடமும், என்னிடமும் பேசிடுவார்
வேதத்தின் மூலமாய் பேசிடுவார்

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே Lyrics in English

Sinna saamuvael Jebam seythaanae siriya jepamaam seythittanae sollidum atiyaen kaetkiraேn entan sinna saamuvael Jebam seythaanae Dhevan avan saththaththaik kaettavudan thelivaaka avaridam paesinaarae unnidamum, ennidamum paesiduvaar vaethaththin moolamaay paesiduvaar

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே பேசிடுவார் சிறிய ஜெபமாம் செய்திட்டானே சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான் தேவன் சத்தத்தைக் கேட்டவுடன் தெளிவாக அவரிடம் பேசினாரே உன்னிடமும் தமிழ்