Full Screen ?
 

சின்ன முழங்கால் முடக்கி - சின்ன முழங்கால் முடக்கிஇயேசுவை நோக்கி பார்

சின்ன முழங்கால் முடக்கி
இயேசுவை நோக்கி பார்
பாவத்தை எனக்கு மன்னியும்
என்று ஜெபித்து பார் உலக இன்பமோ, நண்பரோ
பணமும் கொடுத்திடா
தேவனோடு சமாதானம்
நிச்சயம் பெற்றிடுவாய்

சின்ன முழங்கால் முடக்கி Lyrics in English

Sinna mulangaal mudakki Yesuvai Nnokki paar paavaththai enakku manniyum entu jepiththu paar ulaka inpamo, nannparo panamum koduththidaa thaevanodu samaathaanam nichchayam pettiduvaay

PowerPoint Presentation Slides for the song சின்ன முழங்கால் முடக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன முழங்கால் முடக்கி – சின்ன முழங்கால் முடக்கிஇயேசுவை நோக்கி பார் PPT
சின்ன முழங்கால் முடக்கி PPT

பார் சின்ன முழங்கால் முடக்கி இயேசுவை நோக்கி பாவத்தை மன்னியும் ஜெபித்து உலக இன்பமோ நண்பரோ பணமும் கொடுத்திடா தேவனோடு சமாதானம் நிச்சயம் பெற்றிடுவாய் தமிழ்