முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள்
இயேசுபாதம் நீ அண்டிக்கொள்
பாவத்தில் உழல்வோனே வாசல் அடைபடுமுன்னே – முந்திக்கொள்
எச்சரிப்பின் தேவ சத்தத்தை
எற்றுக்கொள்ளுவாய் இன்றே
நேசர் கரம் பற்றுவாயே
நேசித்து மீட்டிடுவார் முந்திக்கொள் – முந்திக்கொள் (Continuation on 94)
முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள் Lyrics in English
Munthikkol o ! Munthikkol Yesupaatham nee anntikkol paavaththil ulalvonae vaasal ataipadumunnae – munthikkol echcharippin thaeva saththaththai ettaுkkolluvaay inte naesar karam pattaுvaayae naesiththu meetdiduvaar munthikkol – munthikkol (Continuation on 94)
PowerPoint Presentation Slides for the song முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ! முந்திக்கொள் – முந்திக்கொள் ஓ ! முந்திக்கொள்இயேசுபாதம் நீ அண்டிக்கொள் PPT
! முந்திக்கொள் PPT

