1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன்
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ
Aasirvathiyum karthare wedding song Lyrics -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
Aasirvathiyum Karthare Wedding -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே Lyrics in English
1. Aaseervathiyum karththarae aanantha mikavae naesaa uthiyum suththarae niththam makilavae veeseero vaanajothi kathiringae maesiyaa em manavaalanae aasaariyarum vaan raajanum aaseervathiththidum 2. Im manaveettil vaareero aesu raayarae um manam veesach seyyeero ongum naesamathaal immanamakkal meethirangidavae ivviru paeraiyung kaakkavae vinn makkalaaka nadakkavae vaenthaa nadaththumae 3. Im manamakkalodentum ententum thangidum ummaiyae kanndum pinsentum ongach seytharulum immaiyae motchamaakkum vallavarae inpaththoden paakki sootchamae ummilae thangiththarikka ookkam arulumae 4. Ottaுmaiyaakkum ivarai oodaaka neer ninte pattaோdum meethu saaynthumae paaril vasikkavae vetti pettaோngum ivar nenjaththilae veettaாlum neer aesu raajanaam uttavaan raayar seyarkkae oppaay olukavae 5. Poothala aaseervaathaththaal pooranamaakavae aathariththarulum karththarae aaseervathiththidum maathiralaaka ivar santhathiyaar vanthu thuthiththemmai entum pirasthaapikka aa thaeva kirupai theermaanam aam pol arulumaen 6. Njaana vivaakam eppoluthum njaapamaakavae vaana mannaalan vaanjiththu vaalka manaiyaalai aananthamaakavae thooya thanmaiyathai aataiyaay neer eeyaththariththu senaiyotae neer varaiyil sernthu neer sukikkavae – veeseero Aasirvathiyum karthare wedding song Lyrics -aaseervathiyum karththarae aanantha mikavae
PowerPoint Presentation Slides for the song Aasirvathiyum Karthare Wedding -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvathiyum Karthare Wedding – -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே PPT
Aasirvathiyum Karthare Wedding PPT
Aasirvathiyum Karthare Wedding -ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே Song Meaning
1. The Lord is blessed and very happy
Nesa Udiyum Sudare is eternal bliss
Vizero Vanajyothi Kathiringe
The Messiah is the Bridegroom
Priest and Van Rajan
Bless you
2. Jesus is the ruler of this marriage
You make your fragrance waft because of your love
This couple is very open
Protect these two people
Walk as people of space
Venda conducts
3. Im stays with the bride and groom forever
May you see yourself and make you cry
This is the one who makes Moksha
Stay happy
To abide in You
Encouragement
4. Stand through this unifying one
Living at the bar leaning on attachment
He is successful in his heart
Veetalum Neer Esu Rajanam
Utarawan Rayar Sayerke
Oppai conduct
5. Completed by the blessings of Bhootala
God bless and support you
For example, he is a descendant
Come and proclaim praise
Ah God's grace decision
Yes, gracious
6. Wisdom marriage is always a reminder
Get a heavenly husband and live long, my wife
Blissfully pure
Lead water as clothing
With the army to the water
Let the water heal together - throw it
Aasirvathiyum karthare wedding song Lyrics -Aasirvathiyum Karthare is very happy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் கர்த்தரே ஆசீர்வதியும் ஆனந்த மிகவே வீசீரோ ஆசீர்வதித்திடும் இம் ஏசு நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே தமிழ்
