1. ஆதியில் இருளை
அகற்றி, ஒளியை
படைத்த நீர்,
உம் சுவிசேஷத்தை
கேளாத தேசத்தை
கண்ணோக்கி கர்த்தாவே,
பிரகாசிப்பீர்.
2. நற்சீராம் சுகத்தை,
மெய்ஞான பார்வையை
அளித்த நீர்,
நைந்தோர் சுகிக்கவும்
கண்ணற்றோர் காணவும்
மானிடர் பேரிலும்
பிரகாசிப்பீர்.
3. சத்தியமும் நேசமும்
உள்ளான ஜீவனும்
அளிக்கும் நீர்,
வெள்ளத்தின் மீதிலே
புறாப்போல பறந்தே,
பார் இருள் நீக்கியே,
பிரகாசிப்பீர்.
4. ஞானமும் வன்மையும்,
தூய்மையும் அருளும்
திரியேகா நீர்,
கடலைப் போன்றதாய்
மெய்யொளி எங்குமாய்,
பரம்பும் வண்ணமாய்,
பிரகாசிப்பீர்.
Aathiyil Irulai Akatti, Oliyai Lyrics in English
1. Aathiyil irulai akatti, oliyai pataiththa neer, um suviseshaththai kaelaatha thaesaththai kannnnokki karththaavae, pirakaasippeer. 2. Narseeraam sukaththai, meynjaana paarvaiyai aliththa neer, nainthor sukikkavum kannnattaோr kaanavum maanidar paerilum pirakaasippeer. 3. Saththiyamum naesamum ullaana jeevanum alikkum neer, vellaththin meethilae puraappola paranthae, paar irul neekkiyae, pirakaasippeer. 4. Njaanamum vanmaiyum, thooymaiyum arulum thiriyaekaa neer, kadalaip pontathaay meyyoli engumaay, parampum vannnamaay, pirakaasippeer.
PowerPoint Presentation Slides for the song Aathiyil Irulai Akatti, Oliyai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyil Irulai Akatti, Oliyai – 1. ஆதியில் இருளைஅகற்றி, ஒளியைபடைத்த நீர்,உம் சுவிசேஷத்தைகேளாத தேசத்தைகண்ணோக்கி கர்த்தாவே,பிரகாசிப்பீர்.2. நற்சீராம் சுகத்தை,மெய்ஞான பார்வையைஅளித்த நீர்,நைந்தோர் சுகிக்கவும்கண்ணற்றோர் காணவும்மானிடர் பேரிலும்பிரகாசிப்பீர்.3. சத்தியமும் நேசமும்உள்ளான ஜீவனும்அளிக்கும் நீர்,வெள்ளத்தின் மீதிலேபுறாப்போல பறந்தே,பார் இருள் நீக்கியே,பிரகாசிப்பீர்.4. ஞானமும் வன்மையும்,தூய்மையும் அருளும்திரியேகா நீர்,கடலைப் போன்றதாய்மெய்யொளி எங்குமாய்,பரம்பும் வண்ணமாய்,பிரகாசிப்பீர். PPT
Aathiyil Irulai Akatti, Oliyai PPT

