Full Screen ?
 

Aaviyaanavarae Thooya - ஆவியானவரே தூய

ஆவியானவரே தூய
ஆவியானவரே இரங்கும்
அய்யா இந்நேரமே தூய
ஆவியால் நிரப்பும் அய்யா

பெந்தகோஸ்தின் நாளினிலே
உம் சீஷர்கள் மத்தியிலே
ஊற்றினீரே வல்லமையை இன்று
ஊற்றும் உம் அபிஷேகத்தை

உம் ஜனத்தின் பாவங்களை
இன்று தீர்க்க வந்திடுமே
பெலத்தின் மேலே பெலன் அடைய
முன்மாரியை ஊற்றும் அய்யா

ஜெயத்தின் மேல் ஜெயம் அடைய
ஜெப வீரனாய் மாற்றும் அய்யா
உன்னதத்தின் அபிஷேகத்தால் இன்று
எங்களை அபிஷேகியும்

Aaviyaanavarae Thooya – Aaviyaanavarae Irangkum Lyrics in English

Aaviyaanavarae thooya aaviyaanavarae irangum ayyaa innaeramae thooya aaviyaal nirappum ayyaa penthakosthin naalinilae um seesharkal maththiyilae oottineerae vallamaiyai intu oottaுm um apishaekaththai um janaththin paavangalai intu theerkka vanthidumae pelaththin maelae pelan ataiya munmaariyai oottaுm ayyaa jeyaththin mael jeyam ataiya jepa veeranaay maattaுm ayyaa unnathaththin apishaekaththaal intu engalai apishaekiyum

PowerPoint Presentation Slides for the song Aaviyaanavarae Thooya – Aaviyaanavarae Irangkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyaanavarae Thooya – ஆவியானவரே தூய PPT
Aaviyaanavarae Thooya PPT

அய்யா உம் இன்று ஆவியானவரே தூய ஊற்றும் அடைய இரங்கும் இந்நேரமே ஆவியால் நிரப்பும் பெந்தகோஸ்தின் நாளினிலே சீஷர்கள் மத்தியிலே ஊற்றினீரே வல்லமையை அபிஷேகத்தை ஜனத்தின் தமிழ்