அம்மா என்றழைக்க யாருமில்லை
அழுது கலங்குகிறேன்…. ஓ
உடைந்த உள்ளத்தின் பாரத்தை
அறிய யாருமில்லையே (2)
அம்மா அம்மா
உங்க முகத்தை நான் பார்க்கணும்
அம்மா அம்மா
உங்க பேச்சை நான் கேட்கணும்
பணமிருந்தாலும் பெயர் இருந்தாலும்
உங்க அன்பு இல்லையே
யார் இருந்தாலும் உறவிருந்தாலும்
தனிமையில் வாடுகிறேன் (2)
அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே
உடைந்த நாட்களில் நடந்த போது
தேற்ற யாருமில்லை…. ஓ
அம்மா என்றழைத்த நாட்களை
நினைத்து
உள்ளம் ஏங்கின்றதே-(2)
அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே
Amma Endralaikka Yaarumillai Lyrics in English
Ammaa entalaikka yaarumillai aluthu kalangukiraேn…. O utaintha ullaththin paaraththai ariya yaarumillaiyae (2) ammaa ammaa unga mukaththai naan paarkkanum ammaa ammaa unga paechchaை naan kaetkanum panamirunthaalum peyar irunthaalum unga anpu illaiyae yaar irunthaalum uravirunthaalum thanimaiyil vaadukiraேn (2) ammaa ammaa unga mukaththaip paarkkanumae ammaa ammaa unga paechchaை kaetkanumae utaintha naatkalil nadantha pothu thaetta yaarumillai…. O ammaa entalaiththa naatkalai ninaiththu ullam aengintathae-(2) ammaa ammaa unga mukaththaip paarkkanumae ammaa ammaa unga paechchaை kaetkanumae
PowerPoint Presentation Slides for the song Amma Endralaikka Yaarumillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amma Endralaikka Yaarumillai – அம்மா என்றழைக்க யாருமில்லை PPT
Amma Endralaikka Yaarumillai PPT

