Full Screen ?
 

Anbukoorntha En Christhuvinaley - அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் -2

வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது -2
கிறிஸ்துவின் அன்பில் இருந்து -2

எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார் -2
மகனையே தந்தீரைய்யா
மற்ற அனைத்தையும் தருவீர் ஐயா-2

தெரிந்து கொண்ட உம்மகன் நான்
குற்றம் சட்ட யாரியலும் -2
நீதிமானான் மாற்றினீரே
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே -2

கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே -2
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார் -2

Keyboard Chords for Anbukoorndha En Kiristhuvinaalae

Anbukoorndha En Kiristhuvinaalae Lyrics in English

Anpukoorntha en Kristhuvinaalae anaiththilum naan vetti peraுvaen -2 vaethanai thunpam innal idarkal ethuvum pirikka mutiyaathu -2 Kristhuvin anpil irunthu -2 enathu saarpil Karththar irukka enakku ethiraay yaar iruppaar -2 makanaiyae thantheeraiyyaa matta anaiththaiyum tharuveer aiyaa-2 therinthu konnda ummakan naan kuttam satta yaariyalum -2 neethimaanaan maattineerae thanndanai theerppu enakkillaiyae -2 Kristhu enakkaay mariththaarae enakkaay meenndum uyirththaarae -2 paralokaththil thinam enakkaay parinthu paesi jepikkintar -2 Keyboard Chords for Anbukoorndha En Kiristhuvinaalae

PowerPoint Presentation Slides for the song Anbukoorndha En Kiristhuvinaalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbukoorntha En Christhuvinaley – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே PPT
Anbukoorntha En Christhuvinaley PPT

எனக்காய் அன்புகூர்ந்த கிறிஸ்துவினாலே அனைத்திலும் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது கிறிஸ்துவின் அன்பில் எனது சார்பில் கர்த்தர் இருக்க தமிழ்