Full Screen ?
 

Anudhinamum Um Mugathai - அனுதினமும் உம் முகத்தை

Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை

அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2
அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .

1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும்
போதாது போதாது போதாதையா
உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு
உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .

2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும்
போகாது போகாது போகாதையா
நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்
நீர் என்னை காத்துக்கொள்வீரே
நீர் என்னை மறைத்திடுவீரே .

Anudhinamum Um Mugathai – அனுதினமும் உம் முகத்தை Lyrics in English

Anudhinamum um mugathai – anuthinamum um mukaththai anuthinamum um mukaththai naan paarkkanum – 2 athikaalaiyil um kuralai kaetkanumae iyaesayyaa . 1. Um pukalai paada aayiram naavukalum pothaathu pothaathu pothaathaiyaa um vaarththai onte en naati thutippu ummaal oru senaikkul paayvaen ummaal oru mathilai thaannduvaen . 2.um vaarththai illaamal vaethanaiyum Nnoyum pokaathu pokaathu pokaathaiyaa neer maathram pothum ellaam paranthodum neer ennai kaaththukkolveerae neer ennai maraiththiduveerae .

PowerPoint Presentation Slides for the song Anudhinamum Um Mugathai – அனுதினமும் உம் முகத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anudhinamum Um Mugathai – அனுதினமும் உம் முகத்தை PPT
Anudhinamum Um Mugathai PPT

உம் நீர் அனுதினமும் முகத்தை போதாது வார்த்தை உம்மால் போகாது என்னை Anudhinamum um mugathai பார்க்கணும் அதிகாலையில் குரலை கேட்கணுமே இயேசய்யா புகழை பாட தமிழ்