Full Screen ?
 

Arul Naathaa Nampi - அருள் நாதா நம்பி வந்தேன்

அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கை மாறின்றி என்னை
முற்றும் ரட்சிப்பீர்

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப்பாதத்தில்
பாவ மன்னிப்பருள்வீர்
இந்நேரத்தில்

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்
சுத்தி செய்வீர் மாசில்லா
ரத்தத்தால்

4. துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்
திருப்தி செய்து நித்தம்
நன்மை நல்குவீர்

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்

6. இயேசு நாதா நம்பி
வந்தேன்தவறாமலே
என்னை என்றும் தாங்கி

நின்றுகாருமே

Arul Naathaa Nampi Lyrics in English

Arul naathaa nampi vanthaen Nnokkak kadaveer kai maarinti ennai muttaுm ratchippeer 2. Thanjam vaennti nampi vanthaen thiruppaathaththil paava mannipparulveer innaeraththil 3. Thooymai vaennti nampi vanthaen unthan aaviyaal suththi seyveer maasillaa raththaththaal 4. Thunnai vaennti nampi vanthaen paathai kaattuveer thirupthi seythu niththam nanmai nalkuveer 5. Sakthi vaennti nampi vanthaen njaanam pelanum akni naavum valla vaakkum eenthidum 6. Yesu naathaa nampi vanthaenthavaraamalae ennai entum thaangi nintukaarumae

PowerPoint Presentation Slides for the song Arul Naathaa Nampi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arul Naathaa Nampi – அருள் நாதா நம்பி வந்தேன் PPT
Arul Naathaa Nampi PPT

Arul Naathaa Nampi Song Meaning

I believed in Arul Nata
You will pass the purpose
Me without changing hands
Totally satisfied

2. I came hoping for refuge
In Tirupatham
You will forgive sins
At this time

3. I prayed for purity
By your spirit
You will hammer it, Masilla
by blood

4. I came to rely on support
You will show the way
Satisfied and eternal
You will benefit

5. I came to believe in Shakti
Wisdom is power
Agni is a powerful word
attract

6. Believe in Jesus
Without fail
bear me forever

Stand still

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்பி வேண்டி நாதா அருள் வந்தேன்நோக்கக் கடவீர்கை மாறின்றி என்னைமுற்றும் ரட்சிப்பீர் தஞ்சம் வந்தேன்திருப்பாதத்தில்பாவ மன்னிப்பருள்வீர்இந்நேரத்தில் தூய்மை வந்தேன்உந்தன் ஆவியால்சுத்தி செய்வீர் மாசில்லாரத்தத்தால் துணை வந்தேன்பாதை தமிழ்