அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே
உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே
உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன்
உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்
உலகம் தருமா உம் அன்பைப் போலவே
எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம்
உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை
உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை
உம் நாமம் பாடப் பாட மனம்
கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய்
உம் வேதம் தேட தேட நித்தம்
வாழ்வின் பாதை அறிந்தேன் கொண்டாட்டமாய்
உம் பார்வை நாடி நாடி அலைந்தேன்
என் நேசர் நீர் தானே
உம் பாதை போக போக உணர்ந்தேன்
என் பாதை நீர் தானே-அழகான
உம்மோடு பேச பேச அருள் ஜீவ ஊற்றை
அறிந்தேன் அற்புதமாய்
உம் வார்த்தை கேட்க கேட்க இருள் ஓடி
போக உணர்ந்தேன் நித்தியமாய்
உம் பாதம் தேடி தேடி அமர்வேன்
என் ஜீவன் நீர் தானே
உம் நேசம் வாஞ்சையோடு துதிப்பேன்
தெய்வீகம் நீர் தானே – அழகான
Azhagana Yesuve – அழகான இயேசுவே Lyrics in English
Alakaana Yesuvai aaraathippaen ummaiyae uyirvaalum naesarae en uyiraaka vaarumae umakkaakavae ini makilvudan vaaluvaen um peyarai engum solli solli paaduvaen ulakam tharumaa um anpaip polavae ethuvum tharumaa um anpu tharum inpa santhosham um siluvaiyin makimai en manathukku inimai um siluvaiyin perumai en manathukku valimai um naamam paadap paada manam koyilaaka unarnthaen santhoshamaay um vaetham thaeda thaeda niththam vaalvin paathai arinthaen konndaattamaay um paarvai naati naati alainthaen en naesar neer thaanae um paathai poka poka unarnthaen en paathai neer thaanae-alakaana ummodu paesa paesa arul jeeva oottaை arinthaen arputhamaay um vaarththai kaetka kaetka irul oti poka unarnthaen niththiyamaay um paatham thaeti thaeti amarvaen en jeevan neer thaanae um naesam vaanjaiyodu thuthippaen theyveekam neer thaanae – alakaana
PowerPoint Presentation Slides for the song Azhagana Yesuve – அழகான இயேசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhagana Yesuve – அழகான இயேசுவே PPT
Azhagana Yesuve PPT

