Full Screen ?
 

En adaiyalam neer thanaiya - என் அடையாளம் நீர்தானய்யா

என் அடையாளம் நீர்தானய்யா
என் அஸ்திவாரம் நீர்தானய்யா-2

தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா
தள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2

ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனை
ஆராதனை ஆராதனை
அஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2

சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யா
சிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா-2

இது என்னால் உண்டானது அல்ல
எல்லாம் உம் கிருபையய்யா -2

Ben Samuel – En adaiyalam neer thanaiya Lyrics in English

En ataiyaalam neerthaanayyaa en asthivaaram neerthaanayyaa-2 thanimaiyin naerangalil enthan thunnaineeraiyyaa thallaadum pothu ennai karaththaal thaangineeraiyyaa -2 aaraathanai aaraathanai ataiyaalamae aaraathanai aaraathanai aaraathanai asthivaaramae umakku aaraathanai -2 settil kidantha ennai thookki eduththeeraiyyaa siriyavan aayiramaaka perukachcheytheeraiyyaa-2 ithu ennaal unndaanathu alla ellaam um kirupaiyayyaa -2

PowerPoint Presentation Slides for the song Ben Samuel – En adaiyalam neer thanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En adaiyalam neer thanaiya – என் அடையாளம் நீர்தானய்யா PPT
En adaiyalam neer thanaiya PPT

ஆராதனை நீர்தானய்யா என்னை அடையாளம் அஸ்திவாரம் தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யா தள்ளாடும் கரத்தால் தாங்கிநீரைய்யா அடையாளமே அஸ்திவாரமே உமக்கு சேற்றில் கிடந்த தூக்கி எடுத்தீரைய்யா தமிழ்