Full Screen ?
 

Unga mugaththai paarkkanum - உங்க முகத்தை பார்க்கனும்

உங்க முகத்தை பார்க்கனும்
உம்மோடு பேசனும்
உங்க சித்தம் அறியனும்
நான் உனக்காய் வாழனும் – 2

மேகஸ்தம்பமாய்
அக்கினி ஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
ஓரேபின் அனுபவம்
ஒவ்வொரு நாளும் தரணுமே – 2 -உங்க முகத்தை

மகிமையின் மேகமாய்
அபிஷேக தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே – 2
சீனாய் மலை அனுபவம்
ஒவ்வொரு நாளும் தாருமே – 2 – உங்க முகத்தை

இரவும் பகலும்
உந்தன் பாதம் அமரனும்
இவ்வுலகம் மறக்கனும் – 2
மோசேயை போலவும்
உம்மை முகமுகமாக பார்க்கனும் – 2 – உங்க முகத்தை

Benny Joshua – Unga mugaththai paarkkanum Lyrics in English

Unga mukaththai paarkkanum ummodu paesanum unga siththam ariyanum naan unakkaay vaalanum – 2 maekasthampamaay akkini sthampamaay ennai nirappa vaenndumae – 2 oraepin anupavam ovvoru naalum tharanumae – 2 -unga mukaththai makimaiyin maekamaay apishaeka thailamaay ennai nirappa vaenndumae – 2 seenaay malai anupavam ovvoru naalum thaarumae – 2 – unga mukaththai iravum pakalum unthan paatham amaranum ivvulakam marakkanum – 2 Mosesyai polavum ummai mukamukamaaka paarkkanum – 2 – unga mukaththai

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Unga mugaththai paarkkanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga mugaththai paarkkanum – உங்க முகத்தை பார்க்கனும் PPT
Unga mugaththai paarkkanum PPT

உங்க முகத்தை பார்க்கனும் என்னை நிரப்ப வேண்டுமே அனுபவம் ஒவ்வொரு நாளும் உம்மோடு பேசனும் சித்தம் அறியனும் உனக்காய் வாழனும் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் தமிழ்