Full Screen ?
 

Boomi Magilndhidum - பூமி மகிழ்ந்திடும்

பூமி மகிழ்ந்திடும்
நம் தேவனை
வரவேற்று அழைத்திட
சிங்காசனத்தில்
வீற்று ஆளுவார்
அவர் கண்களில் அக்கினியே

அவர் பெரியவா்
நம் ராஜனே
மாட்சிமையோடு எழும்புவார்

அவர் உயர்ந்தவர்
நம் தேவனே

நாங்கள் ஆயத்தம் (2)
உமக்கு காத்திருக்கின்றோம்

உமக்கு காத்திருக்கின்றோம்
ஏக்கத்தோடு நிற்கின்றோம்
எம்மை அழைத்துச்செல்லுமே
அதற்கு காத்திருக்கின்றோம்

எக்காளம் முழங்கிட
வானங்கள் திரந்திட
பூமி அதிர்ந்திட
எங்களை நிரப்புமே

உந்தன் வருகைக்காய்
காத்து நிற்கின்றோம்
கரம் உயா்த்தி பாடுவோம்

Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் Lyrics in English

Poomi makilnthidum nam thaevanai varavaettaு alaiththida singaasanaththil veettaு aaluvaar avar kannkalil akkiniyae avar periyavaa் nam raajanae maatchimaiyodu elumpuvaar avar uyarnthavar nam thaevanae naangal aayaththam (2) umakku kaaththirukkintom umakku kaaththirukkintom aekkaththodu nirkintom emmai alaiththuchchellumae atharku kaaththirukkintom ekkaalam mulangida vaanangal thiranthida poomi athirnthida engalai nirappumae unthan varukaikkaay kaaththu nirkintom karam uyaa்ththi paaduvom

PowerPoint Presentation Slides for the song Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomi Magilndhidum – பூமி மகிழ்ந்திடும் PPT
Boomi Magilndhidum PPT

நம் காத்திருக்கின்றோம் பூமி உமக்கு நிற்கின்றோம் மகிழ்ந்திடும் தேவனை வரவேற்று அழைத்திட சிங்காசனத்தில் வீற்று ஆளுவார் கண்களில் அக்கினியே பெரியவா் ராஜனே மாட்சிமையோடு எழும்புவார் உயர்ந்தவர் தமிழ்