Full Screen ?
 

Dhaveedhin Oorilae Ulagathai Ratchika - தாவீதின் ஊரிலே உலகத்தை இரட்சிக்க

தாவீதின் ஊரிலே உலகத்தை இரட்சிக்க
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்

இராக்கால வேளையிலே ஆட்டு மந்தை நடுவினிலே
மரியாளின் மைந்தனாக உலகத்தின் மேய்ப்பனாக
சாபத்தை போக்கிடவே சாத்தான துரத்திடவே
விடுதலை தந்திடவே உலகத்தை வென்றிடவே

Chorus:

பெத்லகேமிலே இயேசு பிறந்தார்
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்

ஜீவனையே தந்திடவே ஜீவனுள்ள தேவனாக
யோசேப்பும் மரியாளும் தேவ சித்தம் நிறைவேற்ற
ஆண்டவரின் வாக்குத்தத்தம் வாழ்க்கையிலே நடைபெல
துக்கமெல்லாம் நீங்கிடவே சந்தோஷம் பொங்கிடவே

Bridge:

ஆடிபாடி மகிழ்ந்திடவே
துதித்து துதித்து போற்றிடவே
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்
பெத்லகேமிலே இயேசு பிறந்தார்

RAP:

பாவம் நிறைந்த உலகத்தையே
மீட்க இயேசு மண்ணில் பிறந்தார்
ஆபத்தின் மத்தியில் மாட்டு தொழுவத்தில்
பிதாவின் அன்பை காண்பிக்கு சின்னமாய்
மந்தை காத்த மேய்ப்பர்கள்
துதர்கள் பாடலை கேட்டார்கள்
ஞானம் உள்ள சாஸ்திரிகள்
நட்சத்த்திரத்தின் பின் சென்றார்கள்
கிரீடம்மற்ற ராஜனை
முன்னனையில் கண்டு தொழுதார்கள்
பாவத்தின் சாபத்தின் பிடியில் இருந்து
இரட்சித்து மீட்டு உயிர்பித்தாரே
வணங்கி வணங்கி போற்றிடுவோம்
நமக்காய் பிறந்த இயேசுவை

RAP: 2

God the Father sent His Son
So that from sin
The world could be won
See a King
No crown on His head
Wrapped in a cloth
With hay as his bed
Born to save us from the grave
Because of Him we’re no more a slave
Come on come on Praise His name
Bethlehem born
Jesus is His name

Dhaaveedhin Oorilae – Dhaveedhin Oorilae Ulagathai Ratchika Lyrics in English

Thaaveethin oorilae ulakaththai iratchikka pethlakaemilae Yesu piranthaar pethlakaemilae Yesu piranthaar pethlakaemilae Yesu piranthaar iraakkaala vaelaiyilae aattu manthai naduvinilae mariyaalin mainthanaaka ulakaththin maeyppanaaka saapaththai pokkidavae saaththaana thuraththidavae viduthalai thanthidavae ulakaththai ventidavae Chorus: pethlakaemilae Yesu piranthaar pethlakaemilae Yesu piranthaar jeevanaiyae thanthidavae jeevanulla thaevanaaka yoseppum mariyaalum thaeva siththam niraivaetta aanndavarin vaakkuththaththam vaalkkaiyilae nataipela thukkamellaam neengidavae santhosham pongidavae Bridge: aatipaati makilnthidavae thuthiththu thuthiththu pottidavae pethlakaemilae Yesu piranthaar pethlakaemilae Yesu piranthaar pethlakaemilae Yesu piranthaar RAP: paavam niraintha ulakaththaiyae meetka Yesu mannnnil piranthaar aapaththin maththiyil maattu tholuvaththil pithaavin anpai kaannpikku sinnamaay manthai kaaththa maeypparkal thutharkal paadalai kaettarkal njaanam ulla saasthirikal natchathththiraththin pin sentarkal kireedammatta raajanai munnanaiyil kanndu tholuthaarkal paavaththin saapaththin pitiyil irunthu iratchiththu meettu uyirpiththaarae vanangi vanangi pottiduvom namakkaay pirantha Yesuvai RAP: 2 God the Father sent His Son So that from sin The world could be won See a King No crown on His head Wrapped in a cloth With hay as his bed Born to save us from the grave Because of Him we’re no more a slave Come on come on Praise His name Bethlehem born Jesus is His name

PowerPoint Presentation Slides for the song Dhaaveedhin Oorilae – Dhaveedhin Oorilae Ulagathai Ratchika

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhaveedhin Oorilae Ulagathai Ratchika – தாவீதின் ஊரிலே உலகத்தை இரட்சிக்க PPT
Dhaveedhin Oorilae Ulagathai Ratchika PPT

இயேசு பிறந்தார் பெத்லகேமிலே His a on உலகத்தை மந்தை தந்திடவே துதித்து RAP வணங்கி the from name தாவீதின் ஊரிலே இரட்சிக்க இராக்கால தமிழ்