Full Screen ?
 

Ellai Illatha Um Anbaal - எல்லையில்லாத உம் அன்பால்

எல்லையில்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே

மகாராஜாவே என் இயேசைய்யா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே

மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்து போன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை

ஒன்னுமே புரியலப்பா
என அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன்

அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் Lyrics in English

Ellaiyillaatha um anpaal en manam kollai konndavarae makaaraajaavae en iyaesaiyyaa ennai aalum mannavarae en aasai naayakarae mangi eriyum thiriyaay vaalnthaen ennai veraுkkavillai nerinthu pona en vaalvai murinthida vidavillai onnumae puriyalappaa ena arivukkum ettalappaa aanaalum unthan anpu periyathappaa thaayaippola thaettinathai eppati naan solluvaen oru thanthaiyappola sumanthatha ennananu naan solluvaen athisayam athisayamae um anpo aachcharyamae ennaiyum kaividaatha naesamae

PowerPoint Presentation Slides for the song Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் PPT
Ellai Illatha Um Anbaal PPT

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் Song Meaning

Because of your infinite love
My mind is a thief

Maharaja is my Lord
O king who rules me
My wish hero

I lived like a burning wick
Don't hate me
My suffocated life
did not let it break

Do not understand anything
As knowledge is not enough
But your love is great

How can I tell you that you are perfect like a mother
I will say what a fatherly burden

A miracle is a miracle, your love is a surprise
Love that does not abandon me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் என்னை சொல்லுவேன் எல்லையில்லாத அன்பால் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே இயேசைய்யா ஆளும் மன்னவரே ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன் வெறுக்கவில்லை தமிழ்