Full Screen ?
 

En Deivam Yesu - என் தெய்வம் இயேசு

என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4

1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்

2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்

என் தெய்வம் இயேசு – En Deivam Yesu Lyrics in English

En theyvam Yesu ennodu paesuvaar enakku santhoshamae Alleluya – 4 1. Kanavin valiyaay paesuvaar kalakkam neengap paesuvaar kaatchi thanthu paesuvaar saatchiyaaka niraுththuvaar 2. Vaetham valiyaay paesuvaar vilakkam anaiththum pothippaar paatham amarnthu thiyaanippaen paralokaththaith tharisippaen

PowerPoint Presentation Slides for the song என் தெய்வம் இயேசு – En Deivam Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Deivam Yesu – என் தெய்வம் இயேசு PPT
En Deivam Yesu PPT

பேசுவார் வழியாய் தெய்வம் இயேசு என்னோடு சந்தோஷமே அல்லேலூயா கனவின் கலக்கம் நீங்கப் காட்சி தந்து சாட்சியாக நிறுத்துவார் வேதம் விளக்கம் அனைத்தும் போதிப்பார் பாதம் தமிழ்