Verse 1:
நன் தொலைந்து நேரங்களில்
நீர் என்னக்கு வெளிச்சம் ஆனீர்
பாவத்தின் காடுகளை
முறித்து விடுதலை ஆக்கினீர்
Chorus:
என் நண்பனும் நீரே
என் தேவனும் நீரே
என் ஜீவனும் நீரே
என் எல்லாம் நீரே
Verse 2:
குழப்பங்கள் சூழ்திட்டாலும்
நீர் என்னக்கு பதில் கொடுத்தீர்
பலவீனம் இருக்கும் போது
சுகம் கொடுத்து ஆசீர் வாதித்தீர்
Bridge:
அரூபித்தான்கள் செய்பவர் நீர்
அதிசயம் செய்பவர் நீரே, இயேசுவே
En Ellam Neerae Lyrics in English
Verse 1: nan tholainthu naerangalil neer ennakku velichcham aaneer paavaththin kaadukalai muriththu viduthalai aakkineer Chorus: en nannpanum neerae en thaevanum neerae en jeevanum neerae en ellaam neerae Verse 2: kulappangal soolthittalum neer ennakku pathil koduththeer palaveenam irukkum pothu sukam koduththu aaseer vaathiththeer Bridge: aroopiththaankal seypavar neer athisayam seypavar neerae, Yesuvae
PowerPoint Presentation Slides for the song En Ellam Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Verse 1 : – Verse 1: PPT
Verse 1 : PPT

