Full Screen ?
 

En Jebathai Ketpavarey - என் ஜெபத்தை கேட்பவரே

என் ஜெபத்தை கேட்பவரே
ஜெயத்தைக் கொடுப்பவரே-2
உமக்கே ஆராதனை-2

ஆகாரின் அழுகுரல் கேட்டவரே
நீருற்றை காணச்செய்து
தாகம் தீர்த்தீர்-2
உமக்கே ஆராதனை-2

அன்னாளின் ஜெபத்தை கேட்டவரே
தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே
உமக்கே ஆராதனை-2

எசேக்கியா விண்ணப்பத்தை
கேட்டவரே
ஆயுளின் நாட்களை
கூட்டினிரே-2
உமக்கே ஆராதனை-2

En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே Lyrics in English

En jepaththai kaetpavarae jeyaththaik koduppavarae-2 umakkae aaraathanai-2 aakaarin alukural kaettavarae neeruttaை kaanachcheythu thaakam theerththeer-2 umakkae aaraathanai-2 annaalin jepaththai kaettavarae theerkkan saamuvaelai koduththavarae umakkae aaraathanai-2 esekkiyaa vinnnappaththai kaettavarae aayulin naatkalai koottinirae-2 umakkae aaraathanai-2

PowerPoint Presentation Slides for the song En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Jebathai Ketpavarey – என் ஜெபத்தை கேட்பவரே PPT
En Jebathai Ketpavarey PPT

உமக்கே ஆராதனை கேட்டவரே ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தைக் கொடுப்பவரே ஆகாரின் அழுகுரல் நீருற்றை காணச்செய்து தாகம் தீர்த்தீர் அன்னாளின் தீர்க்கன் சாமுவேலை கொடுத்தவரே எசேக்கியா விண்ணப்பத்தை தமிழ்