என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்
1.மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
2.பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
ஆத்துமாவே நீ கலங்குவதேன்
நம்பிக்கை இழப்பதேன் – என்
கர்த்தரையே நீ நம்பியிரு
அவர் ( செயல்கள் ) செயல்களை நினைத்துத் துதி
ஜீவனுள்ள தேவன்
அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser Lyrics in English
En meetpar en naesar sannithiyil eppothu naan nirkap pokiraேn aengukiraேn ummaik kaana eppothu um mukam kaannpaen thaakamaay irukkiraேn athikamaayth thuthikkiraேn – naan 1.maanaanathu neerotaiyai thaeti thavippathu pol en nenjam ummaikkaana aengith thavikkirathu – thaakamaay 2.pakarkaalaththil um paeranpai kattalaiyidukireer iraakkaalaththil um thiruppaadal en naavil olikkirathu aaththumaavae nee kalanguvathaen nampikkai ilappathaen – en karththaraiyae nee nampiyiru avar ( seyalkal ) seyalkalai ninaiththuth thuthi jeevanulla Dhevan avar seekkiram varukiraar – aengukiraேn
PowerPoint Presentation Slides for the song என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் – En Meetpar En Neaser
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar En Neaser – என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் PPT
En Meetpar En Neaser PPT

