Full Screen ?
 

En Neaser Pola Yaarum - என் நேசர் போல யாரும்-

என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை
தாங்கிடுவார் – அவரே எல்லாம்

என் நேசர் போல யாரும்- En Neaser Pola Yaarum Lyrics in English

En naesar pola yaarum illaiyae en meetpar pola yaarum illaiyae avarae ellaam ellaam avarae ellaam ellaam avarae ellaam ellaam enthan vaalvinilae tholvikal ennai soolum pothu avar jeyakaram ennai thaangidumae pelaveenan entu thallidaamal avar pelaththinaal ennai thaangiduvaar – avarae ellaam

PowerPoint Presentation Slides for the song என் நேசர் போல யாரும்- En Neaser Pola Yaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Neaser Pola Yaarum – என் நேசர் போல யாரும்- PPT
En Neaser Pola Yaarum PPT

அவரே என்னை யாரும் இல்லையே நேசர் மீட்பர் எந்தன் வாழ்வினிலே தோல்விகள் சூழும் ஜெயகரம் தாங்கிடுமே பெலவீனன் தள்ளிடாமல் பெலத்தினால் தாங்கிடுவார் தமிழ்