Full Screen ?
 

En Paathaikal Yaar Arivaar - என் பாதைகள் யார் அறிவார்

என் பாதைகள் யார் அறிவார்
என் தேவனைத் தவிர
என் வழிகள் யார் அறிவார்
என் இயேசுவைத் தவிர

மனிதனோ முகத்தைப் பார்க்கிறான்
என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் (2)
எதையும் எதிர்பாராத தேவன் இயேசு
அவர் என்னோட கூட நடந்து வருகிறார் (2)

பாதையிலே பல வாதைகள்
என் தேவனோ கிருபையாய் தாங்கினார் (2)
தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என்
அவர் நிழல் மறைந்து வாழ்வேன் இது உண்மை (2)

En Paathaikal Yaar Arivaar Lyrics in English

En paathaikal yaar arivaar en thaevanaith thavira en valikal yaar arivaar en Yesuvaith thavira manithano mukaththaip paarkkiraan en thaevano ithayaththaip paarkkiraar (2) ethaiyum ethirpaaraatha Dhevan Yesu avar ennoda kooda nadanthu varukiraar (2) paathaiyilae pala vaathaikal en thaevano kirupaiyaay thaanginaar (2) Dhevan kaattum paathai ellaam nanmai – en avar nilal marainthu vaalvaen ithu unnmai (2)

PowerPoint Presentation Slides for the song En Paathaikal Yaar Arivaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Paathaikal Yaar Arivaar – என் பாதைகள் யார் அறிவார் PPT
En Paathaikal Yaar Arivaar PPT

அறிவார் தேவனோ தேவன் பாதைகள் தேவனைத் வழிகள் இயேசுவைத் மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் இதயத்தைப் பார்க்கிறார் எதையும் எதிர்பாராத இயேசு என்னோட கூட நடந்து வருகிறார் தமிழ்