என் உள்ளம் கவர்ந்தவரே
அழகிய என் இயேசுவே
நிகரில்லாதவரே
வர்ணிக்க வார்த்தை இல்லையே
சிறந்தவர் நீர் உயர்ந்தவர்
விண்சிங்கம் நீர் தேவ ஆட்டுக்குட்டி
உம்மை நான் துதிக்க
உம்மை நான் போற்ற
தேவ என் வாழ்நாள் போதுமோ
En Ullam Kavarnthavarae Lyrics in English
En ullam kavarnthavarae alakiya en Yesuvae nikarillaathavarae varnnikka vaarththai illaiyae siranthavar neer uyarnthavar vinnsingam neer thaeva aattukkutti ummai naan thuthikka ummai naan potta thaeva en vaalnaal pothumo
PowerPoint Presentation Slides for the song En Ullam Kavarnthavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Ullam Kavarnthavarae – என் உள்ளம் கவர்ந்தவரே PPT
En Ullam Kavarnthavarae PPT

