Full Screen ?
 

En Vaal Naal Ellam - என் வாழ்நாளெல்லாம்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம்
நீர் உண்மையுள்ளவரே
என் வாழ்நாளெல்லாம்
நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள்
வரையில் பாடுவேன்
உந்தன் நன்மைகளை என்றும் .

நேசிக்கின்றேன்
அழகே என் இயேசுவே
வாழ்நாளெல்லாம் வழுவாத
கரம் என்னோடே
நம் கண் விழிக்கும் நேரம் முதல்
என் கண்கள் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் .

உம் சத்தமே அது தேனிலும் மதுரமே
பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே
என் இருளில் வெளிச்சம்
தகப்பனும் நண்பனும் நீரே
வாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் .

நன்மைகள் என்றும் தொடருமே
அறியா உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே
அசையாத உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே .

எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே
அழகே என் இயேசுவே
அழகான உம் நன்மைகள்
என்னை பின் தொடருதே .

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Lyrics in English

En vaalnaalellaam – En Vaal Naal Ellam en vaalnaalellaam neer unnmaiyullavarae en vaalnaalellaam neer entum nallavarae enthan suvaasam ulla naal varaiyil paaduvaen unthan nanmaikalai entum . Naesikkinten alakae en Yesuvae vaalnaalellaam valuvaatha karam ennotae nam kann vilikkum naeram muthal en kannkal urangum varaiyilum paaduvaen unthan nanmaikalai entum . Um saththamae athu thaenilum mathuramae ponnai pola ennai pudamidum theyvam neerae en irulil velichcham thakappanum nannpanum neerae vaaluvaen unthan nanmaikalil entum . Nanmaikal entum thodarumae ariyaa um nanmaikal ennai pin thodaruthae asaiyaatha um nanmaikal ennai pin thodaruthae . Enthan jeevanae enthan aasaiyae alakae en Yesuvae alakaana um nanmaikal ennai pin thodaruthae .

PowerPoint Presentation Slides for the song என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Vaal Naal Ellam – என் வாழ்நாளெல்லாம் PPT
En Vaal Naal Ellam PPT

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Song Meaning

All my life – En Vaal Naal Ellam

All my life
You are faithful
All my life
You are ever good
whose breath is the day
I will sing until
And your benefits.

I love
My Jesus is beautiful
Life is not slippery
The hand is with me
From the moment we wake up
Until my eyes fall asleep
I will sing about your benefits.

Your voice is sweet and sweet
You are the goddess who adorns me like gold
Light in my darkness
You are the father and the friend
I will live in your benefits forever.

The benefits will continue forever
The benefits of ignorance
Follow me
Immovable benefits
Follow me.

Whose life is whose desire
My Jesus is beautiful
Beautiful and your benefits
Follow me.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாழ்நாளெல்லாம் உம் என்னை நன்மைகள் எந்தன் உந்தன் தொடருதே நீர் பாடுவேன் நன்மைகளை அழகே இயேசுவே நீரே En Vaal Naal Ellam உண்மையுள்ளவரே நல்லவரே தமிழ்