Full Screen ?
 

En Visuvaasathai aarambithavar Neerae - என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே

என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2

உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2

குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2

ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2

En Visuvaasathai Aarambithavar Neerae Lyrics in English

En visuvaasaththai aarampiththavar neerae en visuvaasaththai mutippavarum neerae -2 neer sonnaal aakumae neer kattalaiyittal nirkumae -2 ummai nampuvaen ummai nampuvaen ummai muluvathum saarnthiduvaen -2 kuthiraikalai nampavillai irathangalaiyum nampavillai -2 aelaikalin pelan neerae 2 thikkattaோrkku ataikkalamae -2

PowerPoint Presentation Slides for the song En Visuvaasathai Aarambithavar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Visuvaasathai aarambithavar Neerae – என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே PPT
En Visuvaasathai aarambithavar Neerae PPT

நீரே உம்மை விசுவாசத்தை நீர் நம்புவேன் நம்பவில்லை ஆரம்பித்தவர் முடிப்பவரும் சொன்னால் ஆகுமே கட்டளையிட்டால் நிற்குமே முழுவதும் சார்ந்திடுவேன் குதிரைகளை இரதங்களையும் ஏழைகளின் பெலன் திக்கற்றோர்க்கு தமிழ்