Endrum Anandham
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)
1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்
6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
Endrum Anandham – என்றும் ஆனந்தம் Lyrics in English
Endrum Anandham entum aanantham en Yesu tharukiraar thuthippaen thuthippaen thuthiththuk konntaeyiruppaen Alleluya aananthamae (2) 1. Unnathar maraivil vallavar nilalil entum thanguvaen thaevanai Nnokki ataikkalap paarai ente solluvaen 2. Thamathu sirakaal ennai mooti kaaththu nadaththuvaar avarathu vasanam aaviyin pattayam enathu kaedakam 3. Valikalilellaam ennaik kaakka thootharkal enakkunndu paatham kallil mothaamal kaaththu karangalil aenthuvaar 4. Singaththin maelum paampin maelum nadanthae selluvaen saaththaanin sakala valimaiyai vella athikaaram enakkunndu 5. Aapaththu naeram kooppidum enakku entum pathilunndu ennodu irunthu viduthalai koduththu ennai uyarththuvaar 6. Iravin payangaram pakalin ampu etharkum payamillai unnatha Dhevan enathu ataikkalam thangum uraividam 7. Thaevanaich saarnthu vaalkinta enakku entum viduthalai avarathu naamam arintha enakku avarae ataikkalam
PowerPoint Presentation Slides for the song Endrum Anandham – என்றும் ஆனந்தம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endrum Anandham – என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் PPT
Endrum Anandham PPT
Endrum Anandham – என்றும் ஆனந்தம் Song Meaning
Andrew Anandham
My Jesus gives joy forever
I will praise and praise
I will continue to praise
Hallelujah Joy (2)
1. The noble is in the shadow, the master is in the shadow
I will stay forever
Rock of refuge to God
I will say that
2. Cover me with His wings
He will wait
His verse is the sword of the Spirit
My shield
3. To protect me in all ways
I have messengers
Avoid hitting the foot on the stone
He carries it in his arms
4. More of the lion and more of the snake
I will go on foot
To overcome all the power of Satan
I have authority
5. Time of danger calls to me
There is always an answer
Give freedom from me
He will lift me up
6. The terror of the night is the arrow of the day
Fear nothing
The Supreme Lord is my refuge
Accommodation
7. To me who lives dependent on God
Freedom forever
I know his name
He is the refuge
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் என்னை காத்து எனது எனக்குண்டு விடுதலை அடைக்கலம் Endrum Anandham ஆனந்தம் இயேசு தருகிறார் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே உன்னதர் மறைவில் வல்லவர் தமிழ்
