Full Screen ?
 

Engu Pogireer En Yesuve Neer - எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்

எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்
கொல்கத்தாவிற்கோ கொல்கத்தாவிற்கோ
உந்தன் மேன்மையை விட்டு வந்தீரே
என்னை மீட்கவோ என்னை மீட்கவோ (2)

1.அவர் இரத்தத்தின் பெருந்துளிகள் தரையில் விழுந்தது
முகங்குப்புற விழுந்து தேவ சித்தம் செய்தார் (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

2.உம்மை காட்டிக்கொடுத்தவனை சிநேகிதன் என்றீரே
உம் எதிரியென் காதையும் ஓட்ட செய்தீரே (2)
அவர் எனக்காய் ஜெபித்தார் அவர் எனக்காய் அழுதார்
என் பாவம் போக்கிட பலியாக தந்தார் (2) – எங்கு போகிறீர்

Engu Pogireer En Yesuve Neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் Lyrics in English

Engu pokireer en Yesuvae neer kolkaththaavirko kolkaththaavirko unthan maenmaiyai vittu vantheerae ennai meetkavo ennai meetkavo (2) 1.avar iraththaththin perunthulikal tharaiyil vilunthathu mukanguppura vilunthu thaeva siththam seythaar (2) avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar en paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer 2.ummai kaattikkoduththavanai sinaekithan enteerae um ethiriyen kaathaiyum otta seytheerae (2) avar enakkaay jepiththaar avar enakkaay aluthaar en paavam pokkida paliyaaka thanthaar (2) – engu pokireer

PowerPoint Presentation Slides for the song Engu Pogireer En Yesuve Neer எங்கு போகிறீர் என் இயேசுவே நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engu Pogireer En Yesuve Neer – எங்கு போகிறீர் என் இயேசுவே நீர் PPT
Engu Pogireer En Yesuve Neer PPT

எனக்காய் எங்கு போகிறீர் கொல்கத்தாவிற்கோ என்னை மீட்கவோ ஜெபித்தார் அழுதார் பாவம் போக்கிட பலியாக தந்தார் இயேசுவே நீர் உந்தன் மேன்மையை வந்தீரே இரத்தத்தின் பெருந்துளிகள் தமிழ்