என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும் (2)
என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Lyrics in English
Ennai um kaiyil pataiththaen muluvathumaay ennaiyum payanpaduththum (2) kuyavan neer kalimann naan um siththam niraivaettaுmae (2) ennai um kaiyil pataiththaen muluvathumaay ennaiyum payanpaduththum (2) thavariya paaththiram naan thavaraுkal neekki ennai thakuthiyaay niraுththidumae (2) kuyavan neer kalimann naan um siththam niraivaettaுmae (2) ennai um kaiyil pataiththaen muluvathumaay ennaiyum payanpaduththum (2) kuraivulla paaththiram naan kuraivukal neekki unthan karuviyaay payanpaduththum (2) kuyavan neer kalimann naan um siththam niraivaettaுmae (2) ennai um kaiyil pataiththaen muluvathumaay ennaiyum payanpaduththum (2)
PowerPoint Presentation Slides for the song என்னை உம் கையில் – Ennai Um Kaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Um Kaiyil – என்னை உம் கையில் PPT
Ennai Um Kaiyil PPT
என்னை உம் கையில் – Ennai Um Kaiyil Song Meaning
hold me in your hand
I created everything
Use Me Too (2)
I am the potter water clay
Thy will be done (2)
hold me in your hand
I created everything
Use Me Too (2)
I am the failed role
Correct me for mistakes
(2)
I am the potter water clay
Thy will be done (2)
hold me in your hand
I created everything
Use Me Too (2)
I am the deficient character
Deficiencies are eliminated and driven
instrumental (2)
I am the potter water clay
Thy will be done (2)
hold me in your hand
I created everything
Use Me Too (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் என்னை பயன்படுத்தும் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் குயவன் நீர் களிமண் சித்தம் நிறைவேற்றுமே பாத்திரம் நீக்கி தவறிய தவறுகள் தகுதியாய் நிறுத்திடுமே குறைவுள்ள தமிழ்
