Full Screen ?
 

Eppati Paaduvaen Naan - எப்படி பாடுவேன் நான் என்

எப்படி பாடுவேன் நான் – என்
இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் – 2

1. ஒரு வழி அடையும் போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ

2. எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்iலை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்

3. கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசிர்வதித்தீர்

Eppati Paaduvaen Naan Lyrics in English

Eppati paaduvaen naan – en Yesu enakkuch seythathai aayul muluvathum en karththarukkaay aaththuma aathaayam seyvaen – 2 1. Oru vali ataiyum pothu puthuvali thirantha thaevaa thirantha vaasalai en vaalkkaiyil ataikkaatha aanndavarallo 2. Eppakkam nerukkappattum odungi naan povathililai appanin maarpinil saaynthentumae eppothum paadiduvaen 3. Kadanthu vantha paathaiyil kannmanni pol kaaththittir kadukalavum kurai vaikkaamalae athikamaay aasirvathiththeer

PowerPoint Presentation Slides for the song Eppati Paaduvaen Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppati Paaduvaen Naan – எப்படி பாடுவேன் நான் என் PPT
Eppati Paaduvaen Naan PPT

திறந்த எப்படி பாடுவேன் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் வழி அடையும் புதுவழி தேவா வாசலை வாழ்க்கையில் அடைக்காத தமிழ்