Full Screen ?
 

Immanuvel Ennodirupaarae - இம்மானுவேல் என்னோடிருப்பாரே

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1.பெத்லகேமில் பிறந்த அவர்
பாலகனாய் ஜெனித்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
உலகத்தின் ராஜா அவர்
தூதர் போற்றும் தேவன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

2.மகிமை நிறைந்த தேவன் அவர்
மகத்துவத்தின் கர்த்தர் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
சமாதான பிரபு அவர்
நன்மை தரும் தகப்பன் அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

3. மனிதனாகப் பிறந்த அவர்
பரலோகத்தை திறந்த அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே
மாம்சமாக வந்த அவர்
நமக்குள் வாழும் இயேசு அவர்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே Lyrics in English

Immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-4 1.pethlakaemil pirantha avar paalakanaay jeniththa avar immaanuvael ennotiruppaarae ulakaththin raajaa avar thoothar pottaுm Dhevan avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-2 2.makimai niraintha Dhevan avar makaththuvaththin Karththar avar immaanuvael ennotiruppaarae samaathaana pirapu avar nanmai tharum thakappan avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-2 3. Manithanaakap pirantha avar paralokaththai thirantha avar immaanuvael ennotiruppaarae maamsamaaka vantha avar namakkul vaalum Yesu avar immaanuvael ennotiruppaarae-2 immaanuvael immaanuvael immaanuvael ennotiruppaarae-4

PowerPoint Presentation Slides for the song Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immanuvel Ennodirupaarae – இம்மானுவேல் என்னோடிருப்பாரே PPT
Immanuvel Ennodirupaarae PPT

இம்மானுவேல் என்னோடிருப்பாரே பிறந்த தேவன் பெத்லகேமில் பாலகனாய் ஜெனித்த உலகத்தின் ராஜா தூதர் போற்றும் மகிமை நிறைந்த மகத்துவத்தின் கர்த்தர் சமாதான பிரபு நன்மை தரும் தமிழ்