இதோ ஓரு நற்செய்தி
என்ற சத்தம் தொனிக்குதே
ஆனந்த சந்தோஷம்
எங்கும் உண்டானதே
இயேசு பிறந்தார்
இரட்சகர் பிறந்தார்
இம்மானுவேலராய்
என்னோடே இருந்திடுவார்(2) -இதோ
உன்னதத்தின் மகிமை அவரே
பூமியில் சமாதானப் பிரபுவே
மனிதர் மேல் பிரியமாய்
இருந்திட நல் வழிகாட்டினார்
யாக்கோபின் நட்சத்திரம் அவரே
இரட்சிப்பின் வழியும் அவரே
வானிலும் பூவிலும்
இரட்சிப்பின் வழி அவரே
வானத்திலும் பூமியிலும்
வேறே வழியும் இல்லையே
யூதாவின் செங்கோல் அவரே
உலகை ஆளும் ராஜா அவரே
உன்னதர் நம்மை ஆண்டிட
முழுமையாய் அர்ப்பணம் செய்திடுவோம்
Itho Oru Narseithi Christmas Lyrics in English
Itho oru narseythi enta saththam thonikkuthae aanantha santhosham engum unndaanathae Yesu piranthaar iratchakar piranthaar immaanuvaelaraay ennotae irunthiduvaar(2) -itho unnathaththin makimai avarae poomiyil samaathaanap pirapuvae manithar mael piriyamaay irunthida nal valikaattinaar yaakkopin natchaththiram avarae iratchippin valiyum avarae vaanilum poovilum iratchippin vali avarae vaanaththilum poomiyilum vaeraே valiyum illaiyae yoothaavin sengaோl avarae ulakai aalum raajaa avarae unnathar nammai aanntida mulumaiyaay arppanam seythiduvom
PowerPoint Presentation Slides for the song Itho Oru Narseithi Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Itho Oru Narseithi – இதோ ஓரு நற்செய்தி PPT
Itho Oru Narseithi PPT

