Full Screen ?
 

Ivar Yaaro Ivar Yaaro - இவர் யாரோ இவர் யாரோ

இவர் யாரோ இவர் யாரோ
இப்பாலன் இவர் யாரோ
பெத்லகேம் ஊரில் புல்லணையினில்
பிறந்தவர் இவர் யாரோ

வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் இவர் யாரோ
மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ
வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும்
பாலனாய் வந்துத்த இவர் யாரோ (3)

நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ
சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ
நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே
பாரினில் வந்துத்த இவர் யாரோ (3)

யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ
மேலோவீனை காலக்கின இப்பாலன் இவர் யாரோ
யூதனாய் அவதரித்து மேலோனை கலக்கிடவே
பாலனாய் வந்துத்த இவர் யாரோ (3)

Ivar Yaaro Ivar Yaaro Lyrics in English

Ivar yaaro ivar yaaro ippaalan ivar yaaro pethlakaem ooril pullannaiyinil piranthavar ivar yaaro vaanavarkal sthothariththu paaduvar ivar yaaro maanidarkal oti vanthu vananginar ivar yaaro vaanavar paatidavum aayarkal vanangidavum paalanaay vanthuththa ivar yaaro (3) natchaththiram thontidavae piranthavar ivar yaaro saasthirikal thaeti vanthu vanangida ivar yaaro natchaththiram thontidavae saasthirikal vanangidavae paarinil vanthuththa ivar yaaro (3) yoothar potta paalakanaay piranthavar ivar yaaro maeloveenai kaalakkina ippaalan ivar yaaro yoothanaay avathariththu maelonai kalakkidavae paalanaay vanthuththa ivar yaaro (3)

PowerPoint Presentation Slides for the song Ivar Yaaro Ivar Yaaro

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ivar Yaaro Ivar Yaaro – இவர் யாரோ இவர் யாரோ PPT
Ivar Yaaro Ivar Yaaro PPT

யாரோ பிறந்தவர் வந்துத்த இப்பாலன் பாலனாய் நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் பெத்லகேம் ஊரில் புல்லணையினில் வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் மானிடர்கள் ஓடி வணங்கினர் வானவர் பாடிடவும் தமிழ்