Full Screen ?
 

Jebika Marandha Pothum En Appa Neengga - ஜெபிக்க மறந்த போதும்

ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2

என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்க
என்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க
நான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்க
யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-4

Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் Lyrics in English

Jepikka marantha pothum en appaa neenga vaetham vaasikka marantha pothum en appaa neenga thurokam senja pothum en appaa neenga paavam senja pothum en appaa neenga appaa neenga iyaesappaa neenga appaa neenga enakkellaam neenga-2 ennai kaiyil aenthi sellum iyaesappaa neenga ennai tholil sumanthu sellum anpu appaa neenga naan viluntha pothum thookkina en appaa neenga yaar veraுththaalum serththukkollum appaa neenga appaa neenga iyaesappaa neenga appaa neenga enakkellaam neenga-4

PowerPoint Presentation Slides for the song Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் PPT
Jebika Marandha Pothum En Appa Neengga PPT

நீங்க அப்பா போதும் இயேசப்பா மறந்த செஞ்ச எனக்கெல்லாம் என்னை செல்லும் ஜெபிக்க வேதம் வாசிக்க துரோகம் பாவம் கையில் ஏந்தி தோளில் சுமந்து அன்பு தமிழ்