கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
அடைப்பட்டு போனாலும்
அணையும் என்று நான் எண்ணிய அக்கினி
ஏழு மடங்கானாலும் (2)
Chorus
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (2)
Verse
வானமும் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை மாறாதே
காலையும் மாலையும்
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே (2)
நான் வெட்கப்படுவதில்லை
என் குடும்பம் வெட்கப்படுவதில்லை
உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை
Joel Thomasraj – Kizhakkum Maerkkum Lyrics in English
Kilakkum maerkum vadakkum therkum ataippattu ponaalum annaiyum entu naan ennnniya akkini aelu madangaanaalum (2) Chorus (en) kannkalai aeraெduppaen en kaikalai uyarththiduvaen um mukam Nnokkiduvaen naan vetkappaduvathillai (2) Verse vaanamum poomiyum maarinaalum um vaarththai maaraathae kaalaiyum maalaiyum thaangidum thaevanin karangal thalaraathae (2) naan vetkappaduvathillai en kudumpam vetkappaduvathillai um janam orupothum vetkappaduvathillai ummai Nnokki paarththor vetkappaduvathillai ummai nampinor vetkappaduvathillai
PowerPoint Presentation Slides for the song Joel Thomasraj – Kizhakkum Maerkkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kizhakkum Maerkkum – கிழக்கும் மேற்கும் PPT
Kizhakkum Maerkkum PPT

