காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & 2
இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 2
அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & 4
1. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & 2
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
2. வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & 2
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (2)
Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் Lyrics in English
Kaariyaththaik kaikkooti varappannnuvaar suthanthiraththai nichchayamaay pitikkach seyvaar — & 2 ithu kirupaiyin naeram, makimaiyin naeram (aanndu) kaariyangal vaaykkappannnum naeram & 2 Alleluya allaeluyaa kaariyangal vaaykkappannnum naeram & 4 1. Ninaippatharkum jepippatharkum athikamaaka seythiduvaarae kaettathellaam niraivaetti en thakappan uyarththiduvaarae & 2 koduththa vaakkuththaththam Complete ah thanthiduvaarae kannnneer jepamellaam kalippaaka maattiduvaarae Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2) 2. Valathu idathu pakkam peruka kirupai seythiduvaarae puthiya aaseekalai pirathishtai seythu thanthiduvaarae & 2 kadanae illaamal allikkodukka vaiththiduvaarae ini vetkam illaama thalai nimirach seythiduvaarae Yesu raajaa enna raajaavaa maattidum naeram (2)
PowerPoint Presentation Slides for the song Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaariyathai Kaikoodi Varappannuvar – காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் PPT
Kaariyathai Kaikoodi Varappannuvar PPT

