காருண்யம் என்னும் கேடயத்தால்
காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை
ஆசீர்வதிக்கின்றீர்-2
எதிர்கால பயமில்லையே
நீர் எனக்குள் இருப்பதால்-2
எதைக்குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம்
1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்-2
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால
2.தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன்-2
நீதியுள்ள பலிசெலுத்தி
உம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால
3.உலகம் தருகின்ற மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி நீரே-2
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால
காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Lyrics in English
Kaarunnyam ennum kaedayaththaal kaaththukkolkinteer karththaavae neethimaanai aaseervathikkinteer-2 ethirkaala payamillaiyae neer enakkul iruppathaal-2 ethaikkuriththum kalakkam illa enakkullae iruppathanaal-2-kaarunnyam 1.(ummai) nampum manithar santhoshamaay makilvudan paaduvaarkal-2 avarkalai neer kaappaattaுveer anuthinamum kaividaamal-2-ethirkaala 2.therinthukonnteer umakkentu athai naan arinthukonntaen-2 neethiyulla paliseluththi ummaiyae naan saarnthukonntaen-2-ethirkaala 3.ulakam tharukinta makilvaivida maelaana makilchchi neerae-2 samaathaanaththaal nirappukireer sukam thanthu nadaththukireer-2-ethirkaala
PowerPoint Presentation Slides for the song காருண்யம் என்னும் -Kaarunyam Ennum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaarunyam Ennum – காருண்யம் என்னும் PPT
Kaarunyam Ennum PPT
காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Song Meaning
By the shield of grace
You are waiting
God is righteous
You bless-2
No fear of the future
Because water is in me-2
No confusion about anything
Being within me-2-karunyama
1. Happy is the man who trusts in (thee).
They will sing with joy-2
You will save them
Everyday-2-Future
2. You know it's for you
I came to know it-2
A righteous sacrifice
On Thee I Depend-2-Future
3. Than the pleasures of the world
You are the greatest happiness-2
You fill with peace
Sukham Dutthu-2-Future
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் காருண்யம் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கம் இல்ல எனக்குள்ளே இருப்பதனால்காருண்யம் உம்மை நம்பும் மனிதர் தமிழ்
