Full Screen ?
 

Kadaisikala Abishekham - கடைசிகால அபிஷேகம்

கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் Lyrics in English

Kataisi kaala apishaekam maamsamaana yaavar maelum araுvataiyin kaalamithae thooya aaviyaal nirappidumae akkiniyaay irangidumae akkini naavaaka amarnthidumae perum kaattaாka veesidumae juva nathiyaaka paaythidumae elumpukalin pallaththaakkil oru senaiyai naan kaannkiraேn athikaaram thanthidumae theerkatharisanam uraiththidavae karmael malai jepa vaelaiyil oru kaiyalavu maekam kaannkiraேn aakaap nadungina pol akkini malaiyaaka polinthidumae seenaay malai maelae akkini joovaalaiyai naan kaannkiraேn isravaelin thaevanae ennil akkiniyaay oottidumae

PowerPoint Presentation Slides for the song Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் PPT
Kadaisikala Abishekham PPT

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் Song Meaning

Last anointing
And whosoever is fleshly
It's harvest time
Filled with the Holy Spirit

Come down like fire
Sit as a tongue of fire
It will blow like a big wind
Flow like a river of joy

In the Valley of the Bones
I see an army
Give power
The vision is in the text itself

Mount Carmel during prayer
I see a handful of clouds
As Ahab trembled
Fire rains down

Above Mount Sinai
I see the Fiery Jewel
God of Israel
Pour fire into me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அக்கினி காண்கிறேன் அக்கினியாய் மலை கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் அறுவடையின் காலமிதே தூய ஆவியால் நிரப்பிடுமே இறங்கிடுமே நாவாக அமர்ந்திடுமே காற்றாக வீசிடுமே தமிழ்