Full Screen ?
 

| Kalangathae Kalangathae Karthar Unnai - கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

1.முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகி விடு நீ

2.கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா நீ

3.காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் உன்னை

4.உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

5.உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்

6.உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai Lyrics in English

Kalangaathae kalangaathae Karththar unnaik kaividamaattar 1.mulmuti unakkaaka iraththamellaam unakkaaka paavangalai arikkaiyidu Parisuththamaaki vidu nee 2.kalvaari malaimaelae kaayappatta Yesuvaip paar karam viriththu alaikkintar kannnneerodu oti vaa nee 3.kaalamellaam udan irunthu karampitiththu nadaththich selvaar kannnneerellaam thutaippaar kannmanni pol kaaththiduvaar unnai 4.ulakaththin velichcham nee elunthu oli veesu malaimael ulla pattanam – thampi (nee) maraivaaka irukkaathae 5.ulakam unnai veraுththidalaam uttaாr unnaith thuraththidalaam unnai alaiththavaro ullangaiyil aenthiduvaar 6.un Nnoykal sumanthu konndaar un pinnikal aettaுk konndaar nee sumakkath thaevaiyillai visuvaasi athu pothum

PowerPoint Presentation Slides for the song கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை | Kalangathae Kalangathae Karthar Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Kalangathae Kalangathae Karthar Unnai – கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை PPT
| Kalangathae Kalangathae Karthar Unnai PPT

உன்னை கலங்காதே உனக்காக கொண்டார் கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி இரத்தமெல்லாம் பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் தமிழ்