Full Screen ?
 

Kanavellam Nijamai | Nandri Vol 7 - கனவெல்லாம் நிஜமாய்

Kalangathae Kanmaniyae song lyrics in Tamil

கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்-2

கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து நடத்திடுவார்
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்

இழந்து போன காலங்களுக்கு
பாலன் வரும் நேரம் இது
குழப்பமான பாதைகட்கு
விடை தரும் நேரம் இது -2

தளராதிருந்தால் திருப்பங்கள் காண்பாய்
இடராதிருந்தால் பெரும் அற்புதம் காண்பாய்

கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-இது
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்

கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே
கலங்காதே கண்மணியே
கரம்பிடித்து தூக்கிடுவார்

கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7 Lyrics in English

Kalangathae Kanmaniyae song lyrics in Tamil kanavellaam nijamaay maaraுm naeramae-2 kalangaathae kannmanniyae karampitiththu thookkiduvaar-2 kanavellaam nijamaay maaraுm naeramae-2 kalangaathae kannmanniyae karampitiththu nadaththiduvaar kalangaathae kannmanniyae karampitiththu thookkiduvaar ilanthu pona kaalangalukku paalan varum naeram ithu kulappamaana paathaikatku vitai tharum naeram ithu -2 thalaraathirunthaal thiruppangal kaannpaay idaraathirunthaal perum arputham kaannpaay kanavellaam nijamaay maaraுm naeramae-ithu kalangaathae kannmanniyae karampitiththu thookkiduvaar kanavellaam nijamaay maaraுm naeramae kalangaathae kannmanniyae karampitiththu thookkiduvaar

PowerPoint Presentation Slides for the song கனவெல்லாம் நிஜமாய் -Kanavellam Nijamai | Nandri Vol 7

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanavellam Nijamai | Nandri Vol 7 – கனவெல்லாம் நிஜமாய் PPT
Kanavellam Nijamai | Nandri Vol 7 PPT

கலங்காதே கண்மணியே கரம்பிடித்து கனவெல்லாம் நிஜமாய் மாறும் தூக்கிடுவார் நேரமே நேரம் காண்பாய் Kalangathae Kanmaniyae song lyrics in Tamil நடத்திடுவார் இழந்து போன தமிழ்