Full Screen ?
 

Kaneerai Kandavarae - கண்ணீரை கண்டவரே

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கண்ணீரை கண்டவரே
அலைச்சல்களை அறிந்தவரே
விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே
புலம்பலை களிப்பாக மாற்றினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

இதயத்தை கண்டவரே
நெருக்கத்தை அறிந்தவரே
பெரிய காரியங்கள் செய்தீரே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

கன்மலை மேல் உயர்த்தினீர்
கரம் பிடித்து நடத்தினீர்
முத்திரை மோதிரமாய் மாற்றினீரே
கிருபையினால் முடி சூட்டினீரே-2

நன்றி நன்றி இயேசய்யா
நேசிக்கிறேன் இயேசய்யா-2

Kaneerai Kandavarae – கண்ணீரை கண்டவரே Lyrics in English

Nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 kannnneerai kanndavarae alaichchalkalai arinthavarae vinnnappaththin saththam kaettirae pulampalai kalippaaka maattineerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 ithayaththai kanndavarae nerukkaththai arinthavarae periya kaariyangal seytheerae ullangaiyil ennai varaintheerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2 kanmalai mael uyarththineer karam pitiththu nadaththineer muththirai mothiramaay maattineerae kirupaiyinaal muti soottineerae-2 nanti nanti iyaesayyaa naesikkiraேn iyaesayyaa-2

PowerPoint Presentation Slides for the song Kaneerai Kandavarae – கண்ணீரை கண்டவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaneerai Kandavarae – கண்ணீரை கண்டவரே PPT
Kaneerai Kandavarae PPT

நன்றி இயேசய்யா நேசிக்கிறேன் கண்டவரே அறிந்தவரே மாற்றினீரே கண்ணீரை அலைச்சல்களை விண்ணப்பத்தின் சத்தம் கேட்டீரே புலம்பலை களிப்பாக இதயத்தை நெருக்கத்தை பெரிய காரியங்கள் செய்தீரே உள்ளங்கையில் தமிழ்