கண்ணீர் என்று மாறுமோ
வேதனைகள் என்று தீருமோா – 2
இக்கட்டான நாட்களிலே
இரட்சகரே நீர் வந்திடும் – 2 – (கண்ணீர்…)
இவ்வுலகில் எல்லாம் மாயையே
தேடினதொன்றும் நிலையில்லையே – 2
நாடோ@டியாய் உலகில்
துணையின்றி நான் நிற்கின்றேன் – 2 – (கண்ணீர்…)
தேவ@ன, உந்தன் வீட்டில் நான்
சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் – 2
விரைவாக வந்திடுமே
பெலனின்றி நான் நிற்கின்றேன் -2 – (கண்ணீர்…)
Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ Lyrics in English
Kannnneer entu maaraுmo vaethanaikal entu theerumoா – 2 ikkattana naatkalilae iratchakarae neer vanthidum – 2 – (kannnneer…) ivvulakil ellaam maayaiyae thaetinathontum nilaiyillaiyae – 2 naatoo@tiyaay ulakil thunnaiyinti naan nirkinten – 2 – (kannnneer…) thaeva@na, unthan veettil naan sernthidavae entum vaanjikkinten – 2 viraivaaka vanthidumae pelaninti naan nirkinten -2 – (kannnneer…)
PowerPoint Presentation Slides for the song Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanneer Entru Maarumo – கண்ணீர் என்று மாறுமோ PPT
Kanneer Entru Maarumo PPT

