Full Screen ?
 

Karangalai Uyarthi Aaraadhippaen - கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்

கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமம் போற்றிடுவேன் (2)
மேலானவர் என்றும் இருப்பவர்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)

தூதர்களோடு பக்தர்களோடு
தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன்

முழு மனதோடும் முழு பெலத்தோடும்
மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (2)

ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து
ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (2)

Karangalai Uyarthi Aaraadhippaen Lyrics in English

Karangalai uyarththi aaraathippaen unthan naamam pottiduvaen (2) maelaanavar entum iruppavar aaraathippaen aaraathippaen (2) thootharkalodu paktharkalodu thooyavarae ummai potti paaduvaen (2) aaviyodum unnmaiyodum aanndavarae ummai potti paaduvaen mulu manathodum mulu pelaththodum makaththuvarae ummai potti paaduvaen (2) aathikaalai naeram um samookaththil vanthu aathisayamae ummai potti paaduvaen (2)

PowerPoint Presentation Slides for the song Karangalai Uyarthi Aaraadhippaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karangalai Uyarthi Aaraadhippaen – கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் PPT
Karangalai Uyarthi Aaraadhippaen PPT

உம்மை போற்றி பாடுவேன் ஆராதிப்பேன் முழு கரங்களை உயர்த்தி உந்தன் நாமம் போற்றிடுவேன் மேலானவர் இருப்பவர் தூதர்களோடு பக்தர்களோடு தூயவரே ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரே மனதோடும் தமிழ்