Full Screen ?
 

Koodathathu Ondrumillaiye - கூடாதது ஒன்றுமில்லையே

கூடாதது ஒன்றுமில்லையே (4)
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே

1. ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன்
சொஸ்தமானானே சுத்தமாகு
என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே

2. கடலின் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே

3. நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே

4. பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்

தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே

Koodathathu Ondrumillaiye Lyrics in English

Koodaathathu ontumillaiyae (4) nam thaevanaal koodaathathu koodaathathu ontumillaiyae 1. Orae oru vaarththai sonnaarae vaelaikkaaran sosthamaanaanae suththamaaku entu sonnaarae kushdaroki sosthamaanaanae 2. Kadalin mael nadanthaarae kadum puyal athattinaarae paataiyaith thottarae vaalipan pilaiththaanae 3. Nee visuvaasiththaalae thaeva makimai kaannpaayae pelappaduththum Kristhuvaalae periya kaariyam seyvaayae 4. Paavangal pokkuvaarae saapangal neekkuvaarae theeraatha Nnoykalaiyum theerppaar Kristhu Yesuvae

PowerPoint Presentation Slides for the song Koodathathu Ondrumillaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodathathu Ondrumillaiye – கூடாதது ஒன்றுமில்லையே PPT
Koodathathu Ondrumillaiye PPT

Koodathathu Ondrumillaiye Song Meaning

Nothing is impossible (4)
Not by our God
Nothing is impossible

1. He said only one word
Worker
Clean as usual
He said that
The leper became healthy

2. Walk on the sea
A heavy storm is raging
Touch the song
The boy survived

3. If you believe
Glory be to God
By Christ who strengthens
Do great things

4. Forgiveness of sins
Curses will be removed
and incurable diseases

Christ Jesus is the judge

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஒன்றுமில்லையே கூடாதது நம் தேவனால் கூடாததுகூடாதது வார்த்தை சொன்னாரேவேலைக்காரன்சொஸ்தமானானே சுத்தமாகுஎன்று சொன்னாரேகுஷ்டரோகி சொஸ்தமானானே கடலின் நடந்தாரேகடும் புயல் அதட்டினாரேபாடையைத் தொட்டாரேவாலிபன் பிழைத்தானே விசுவாசித்தாலேதேவ மகிமை காண்பாயேபெலப்படுத்தும் தமிழ்