மாட்சிமை இராஜா
மகிமையின் தேவன்
அவர் நாமம் உயர்த்துவோம்
என்றென்றும் போற்றுவோம்
ஒளியின் தேவனவர்
இருளை அகற்றும் கர்த்தர்
சகலம் முடங்கும்
அவர் நாமம் போற்றிடும்
Chorus:
நம் தேவன் வல்லவர் பாடுனோம்
நம் தேவன் பரிசுத்தர்
நாம் போற்றிப் பணிவோம்
நம் தேவனை ஆராதிப்போம்
இன்றும் என்றுமானவர் ஆதி அந்தமானவர்
அவர் நாமம் சிறந்ததே
அவர் நாமம் சிறந்ததே
மூவரான ஏகா திரித்துவ தேவா
யூத ராஜ சிங்கமே
அவர் அன்பின் ஜோதியே ( நம் தேவன்)
Bridge:
ஈடில்லா நாமம் என் இயேசுவின் நாமம்
என் இதயம் துறிக்கும் போற்றிடும் இயேசுவை (நம் தேவன்)
Maatchimai Raja – Maatchimai Devan Lyrics in English
Maatchimai iraajaa makimaiyin Dhevan avar naamam uyarththuvom ententum pottaுvom oliyin thaevanavar irulai akattaுm Karththar sakalam mudangum avar naamam pottidum Chorus: nam Dhevan vallavar paadunom nam Dhevan Parisuththar naam pottip pannivom nam thaevanai aaraathippom intum entumaanavar aathi anthamaanavar avar naamam siranthathae avar naamam siranthathae moovaraana aekaa thiriththuva thaevaa yootha raaja singamae avar anpin jothiyae ( nam Dhevan) Bridge: eetillaa naamam en Yesuvin naamam en ithayam thurikkum pottidum Yesuvai (nam Dhevan)
PowerPoint Presentation Slides for the song Maatchimai Raja – Maatchimai Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maatchimai Raja – மாட்சிமை இராஜா PPT
Maatchimai Raja PPT

