Full Screen ?
 

Magimai Aanavarae Maatchimai Niranthavarae - மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2

மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2
வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2
பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2

Magimai Aanavarae Maatchimai Niranthavarae Lyrics in English

Makimai aanavarae maatchimai nirainthavarae-2 makaththuvamaanavarae engal aaviyaanavarae-2 akkini akkini paraloka thaeva akkini-2 pirakaasikkum paeroliyae engal mael vaarumaiyaa-2 vallamai nirainthavarae valikaattum thooya aaviyae-2 varangalai tharupavarae engal aaviyaanavarae-2 akkini akkini paraloka thaeva akkini-2 pirakaasikkum paeroliyae engal mael vaarumaiyaa-2 Parisuththa paramporulae paraloka oli vilakkae-2 pelaththin oottaுththannnneerae engal aaviyaanavarae-2 akkini akkini paraloka thaeva akkini-2 pirakaasikkum paeroliyae engal mael vaarumaiyaa-2

PowerPoint Presentation Slides for the song Magimai Aanavarae Maatchimai Niranthavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Aanavarae Maatchimai Niranthavarae – மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 PPT
Magimai Aanavarae Maatchimai Niranthavarae PPT

அக்கினி எங்கள் பரலோக ஆவியானவரே தேவ பிரகாசிக்கும் பேரொளியே வாருமையா நிறைந்தவரே மகிமை ஆனவரே மாட்சிமை மகத்துவமானவரே வல்லமை வழிகாட்டும் தூய ஆவியே வரங்களை தருபவரே தமிழ்